Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாடக்கோட்டை கோயிலில் இன்று பூக்குழி! சின்னபுலியூர் செல்லியாண்டியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2014
12:05

உளுந்தூர்பேட்டை: எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேரோட் டத்தின் துவக்கமாக கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு புனித ஜெபமாலை அன்னை தேரில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. ஆலய பங்கு தந்தை ரொசாரியோ தலைமையில் பள்ளி முதல்வர் தேவதாஸ் வேதமந்திரங்கள் முழங்க ஆலய வளாகத்தில் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஆசீர்வாதம், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியதாஸ், ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய தாஸ், ஊராட்சி துணை தலைவர் அருள்சாமி மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. வரும் 30ம் தேதி வரை மாலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி மாலை 6 மணிக்கு தேரோட்டம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 
temple news
காஞ்சி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் வந்தடைந்தார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை ... மேலும்
 
temple news
மாண்டியா: ஆதிசுஞ்சனகிரி மடத்தில் 71வது மடாதிபதி பாலகங்காதர நாத சுவாமிகள் நினைவாக கட்டப்பட்டு உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது.சித்திரை விஷு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar