Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருவண்ணாமலை உண்டியல் காணிக்கை ரூ.78 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்றைய ராசிபலன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மே
2014
02:05

மேஷம்: இன்று, சவால்களை ஏற்று செயல்படுகிற எண்ணம் வளரும். நடைமுறை வாழ்வில் உள்ள சிரமங்களை தகர்த்தெறிய, தகுந்த பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய சாதனை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: இன்று, புதிய விஷயங்களை அறிவதில், ஆர்வம் கொள்வீர்கள். அனுபவம் கிடைத்து, அறிவில் தெளிவு பிறக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, நடைமுறைகளில் தேவையான மாற்றம் செய்வீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மிதுனம்: இன்று, வழக்கத்திற்கு மாறாக பணி ஒன்று உருவாகி தொந்தரவு தரலாம். உங்களுக்கு பணம் கடனாக கொடுக்க, சிலர் சுயலாபம் கருதி முன்வருவர். தொழில், வியாபாரம் செழிக்க, அதிக பணிபுரிவது அவசியம். நிர்பந்தம் காரணமாக, தரம் குறைந்த உணவுப்பண்டம் வாங்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு, சலுகை பெறுவதில் தாமதம் இருக்கும்.

கடகம்: இன்று, உங்களின் சிரமங்களை அறிமுகம் இல்லாதவரிடம் சொல்ல வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை வளர, கலந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் குறுக்கிடுகிற இடையூறு சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். பணப்பரிவர்த்தனையில், உரிய பாதுகாப்பு அவசியம். அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் எளிய அணுகுமுறை பின்பற்றவும்.

சிம்மம்: இன்று, கடந்த நாட்களில் உருவான சிரமம் சரிசெய்வீர்கள். உங்களின் தனித்திறமையை, குடும்ப உறுப்பினர்கள் பாராட்டி மகிழ்வர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி பெற, நல்ல வாய்ப்பு உருவாகும். உற்பத்தி, விற்பனை உயர்ந்து, உபரி பணவரவைத்தரும். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.

கன்னி: இன்று, சிறு செயலையும் மிகுந்த நேர்த்தியுடன் செய்வீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், பெருமிதமும் உண்டாகும். தொழில், வியாபார உற்பத்தி, விற்பனையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சராசரி பணவரவுடன், நிலுவைப்பணம் வசூலாகும். வெகுநாள் வாங்க, நினைத்த பொருள் வாங்குவீர்கள்.

துலாம்: இன்று, உங்களைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளினால், மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசக்கூடாது. தொழிலில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஓய்வு நேரத்தில், இசையை ரசித்து, இயல்பான மனநிலை பெறுவீர்கள்.

விருச்சிகம்: இன்று, உங்களிடம் கருத்துகளை, சிலர் எதிர்மறை அர்த்தம் கொள்கிற, மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். நிதானித்து பேசுவதால், சிரமம் தவிர்க்கலாம். கூடுதல் உழைப்பு, தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய உதவும். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.

தனுசு: இன்று, உங்கள் பேச்சு, செயலில் புத்திசாதுர்யத்தின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உயர்ந்து, மன மகிழ்வைத்தரும். உபரி பணவருமானம் கிடைக்கும். நண்பருடன் விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் பெற, உகந்த சூழ்நிலை உருவாகும்.

மகரம்: இன்று, மனதில் நம்பகக்குறைவு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடம், வாக்குவாதம் பேசக்கூடாது. தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணி அதிகரிக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். கண்களின் பாதுகாப்பில், தகுந்த பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

கும்பம்: இன்று, உங்கள் நடை, உடை, செயலில் வசீகரம் உண்டாகும். நண்பர், உறவினரிடம் வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை வளர கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். ஆதாய பணவரவு வந்து சேரும். முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மீனம்: இன்று, உங்கள் செயல்களில், அதிக எதிர்ப்பார்ப்புடன் ஈடுபடுவீர்கள். சுயகவுரவ எண்ணங்களால், அக்கம், பக்கத்தவருடன் மனக்கிலேசம் வரலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar