Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிலுவைபுரம் புனித லூர்து அன்னை ஆலய ... மவுன சுவாமி மடாலயத்தில் குரு பூஜை விழா! மவுன சுவாமி மடாலயத்தில் குரு பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திராபதியார் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 மே
2014
12:05

புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளையில் பிரசித்தி பெற்ற உத்திராபதியார் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் தினமும் மாலை 6.00 மணிக்கு, உத்திராபதியார் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 48 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி மாலை 4.00 மணிக்கு கணபதி ஹோமம்  மற்றும் பாலபிஷேகம் நடந்தது.  இரவு 9.00 மணிக்கு சுவாசிக்கு புனித நீர் ஊற்றி மண்டலபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவில் 500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10.00 மணிக்கு உத்திராபதியார் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar