திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில், உண்ணாமலையம்மன் சன்னதி முன் உலக நன்மைக்காகவும், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜையில், 1,008 சஹஸ்ர கலசங்கள் சிறப்பு யாகம் மற்றும் பூஜை, நேற்று முன்தினம் இரவு முதல் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.