Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 1,008 சஹஸ்ர ... பள்ளி கொண்ட பெருமாள் விழுப்புரத்தில் கரிக்கோலம்! பள்ளி கொண்ட பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திராபதியார் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2014
10:05

புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் பிரசித்தி பெற்ற உத்திராபதியார் கோவில் உள்ளது.  இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.  அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் தினமும் மாலை 6.00 மணிக்கு, உத்திராபதியார் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப் பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 48 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவை யொட்டி மாலை 4.00 மணிக்கு கணபதி ஹோமம்  மற்றும் பாலபிஷேகம் நடந்தது.   இரவு 9.00 மணிக்கு சுவாமிக்கு புனித நீர் ஊற்றி மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10.00 மணிக்கு உத்திராபதியார் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar