காரைக்கால்: கோட்டுச்சேரி சாலையில் உள்ள தூய சகாயமாத ஆண்டுப்பெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாயொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.நேற்று முன்தினம் தூய சகாயமாதவின் மின் அலங்கார தேர் பவனி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தை ஜோஸ்வர அடிகளார் தலைமையில் கூட்டுத்திருப்பல்லி மற்றும் தூய சகாயமாதா கோட்டுச்சேரியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது.