Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாம் யார்? கடவுள்யார்? என்பதை ... சூரிய பிரபை வாகனத்தில் சுப்ரமணியர் திருவீதி உலா! சூரிய பிரபை வாகனத்தில் சுப்ரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா துவங்கியது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2014
10:06

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்பட்டது. இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மண்டபத்தின் மையப்பகுதியில் உள்ள மேடையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளினார். அங்கு வசந்த உற்சவம் முடிந்து அருள்பாலித்தார். இந்த வசந்த உற்சவம் ஜூன் 10 வரை நடக்கிறது. விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு ஜூன் 11 அதிகாலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்படத்தில் எழுந்தருளுவார். பக்தர்கள் பாதயாத்திரையாக சுமந்துவரும் பால்குடங்களை கொண்டு மதியம் 2 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 12 காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். அங்கு திருவிழா முடிந்து இரவு சுவாமி பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவார்.

Default Image
Next News

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
வானுார்: ஆரோவில் அருகே உள்ள கோவிலில் புதிதாக ஒரு சிலையை மர்ம ஆசாமிகள் கொண்டு வந்து வைத்துள்ள சம்பவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar