Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயிரக்கணக்கான ஆடு பலியிட்டு ... பழநியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்! பழநியில் வைகாசி விசாக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடல் அழகர் கோயிலில் வைகாசி பிரமோற்ஸவ விழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
11:06

மதுரை: மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில்  பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடல் பெற்ற கோயில் இது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்புடையது. இக்கோயிலில் நேற்று  புதன் கிழமை வைகாசி பிரமோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு அன்னவாகனத்தில் பெருமாள் திருவீதிஉலா வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 7ம்தேதி சனிக்கிழமை கருட வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். 9ம் நாளான வைகாசி அனுஷம்  நட்சத்திரத்தில் (ஜூன் 12ம் தேதி) பெருமாளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar