Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானைமலை சமணர் குகைக்கோயில் ... நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா! நெல்லிக்குப்பம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
12:06

கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி கடந்த 27ம் தேதி இரவு எல்லை கட்டு உற்சவமும், மறுநாள் அமர்ந்தவாழியம்மன் கோவிலில் கொடியேற்றி சிறப்பு பூஜை நடந்தது. இரவு கொடியிறக்கம் செய்து, இரவு 11:00 மணிக்கு பிடாரி அம்மன் கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி வண்ணார மாரியம்மன், பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புற்று மண் எடுத்தல், விநாயகர் வீதியுலா நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திக் வீதியுலாவும், இரவு 8:30 மணிக்கு இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இன்று  சிம்ம வாகனத்திலும், 6ம் தேதி பூத வாகனத்திலும், 7ம் தேதி நாக வாகனத்திலும், 8ம் தேதி தெருவடைச்சானும், 9ம் தேதி வெள்ளிரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. வரும் 10ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி தங்க கைலாய வாகனத்திலும், 12ம் தேதி காலை 8:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவமும், 13ம் தேதி முத்துப்பல்லக்கிலும், 14ம் தேதி ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது. மறுநாள் 15ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும், 16ம் தேதி காலை சண்டேசுவரர் வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar