Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக ... சுப்ரமணிய சுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்! சுப்ரமணிய சுவாமி கோவிலில் 8ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனூர் கோவிலில் கொடியேற்று விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2014
12:06

திண்டிவனம்: தீவனூர்  பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. திண்டிவனம் அடுத்த  தீவனூர்  ஆதிநாராயண பெரு மாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில்  பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் காலை கொடி யேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில்  தீபாராதனை நடந்தது. பூஜைகளை புதுச்சேரி ரெட்டியார் பாளையம் மகாலட்சுமி  கோவில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர்  தலைமையிலான குழுவினர் செய்தனர்.  விழாவையொட்டி ஹம்சம்,  சிம்மம், சேஷம், ஹனுமந்த், யானை,  குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி  வீதியுலா நடக்கிறது. வரும் 8 ம் தேதி கருடசேவையும்,  10ம் தேதி திருக்கல்யாண  உற்சவமும், 12ம் தேதி  காலை 9 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை   கோவில்  பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் அக்டோபர் 26ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar