Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் ... பச்சமலை, பவளமலையில் குருப்பெயர்ச்சி விழா: 9,800 பேருக்கு அர்ச்சனை! பச்சமலை, பவளமலையில் குருப்பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் பஞ்சகுரோச விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2014
11:06

நாகப்பட்டினம்: நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் நேற்று நடந்த பஞ்சகுரோச விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்  செய்தனர். உஜ்ஜையினி அரசன் அரசகேசரி தனது நேர்த்திக்கடனுக்காக நாகைக்கு வந்து, நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயரோகணசுவாமியை  தரிசித்து தனது பரிவாரங்களோடு,சுவாமியை  பல்லக்கில் ஏற்றி,ஏழு ஊர்களுக்கு பஞ்சகுரோச யாத்திரை நடத்திய நிகழ்ச்சியை நினைவு கூறும்  வகையில், நாகை, நீலாயதாட்சி அம்மன் கோவில் பஞ்சகுரோச விழா நேற்று நடந்து. இதையடுத்து நேற்று அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருளிய  சுவாமி, பொய்கை நல்லூர், பாப்பாக்கோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்களில் சிவாலயங்களுக்கு சென்று திரும்பி,நாளை (இன்று) கோவிலுக்கு திரும்பினார்.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar