Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியப்பட்டு புனித அந்தோனியார் ஆலய ... அய்யனார் உற்சவ மண்டப கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பலூரில் ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
02:06

பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் எதிரில் ரூ.3 கோடியில் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கட்டப்பட்டு, மார்பிள் ஸ்டோனால் செய்யப்பட்ட சாய்பாபா முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. கோவில் கீழ்புறம் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மே மாதம் 4ம்தேதி பந்த கால் முகூர்த்த சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தகால் நடப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 19ம் தேதி பெரம்பலூர்  பிரம்மபுரிஸ்வரர் கோயிலிருந்து முளைப்பாரி ஊர்வலம் யானை, குதிரையுடன் நடந்தது. 20ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. 21ம்தேதி இரண்டாம் கால யாகபூஜையும், இரவு பக்தி மற்றும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று 22ம் தேதி காலை 4ம் கால பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றதை தொடர்ந்து காலை 9 மணியளவில் கலசங்கள் புறப்பாடும், 10 மணியளவில் விமான கோபுரம் மற்றும் மூல தேவர்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் 12 மணியளவில் மகா அபிஷேகம் நடந்தது.  விழாவையொட்டி கடந்த 18ம்தேதி முதல் 22ம்தேதி இரவு வரை அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar