Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டை விழா! பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி உற்சவ பெருவிழா! பார்வதீஸ்வரர் கோவிலில் விதை தெளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிஸ்வர பகவான் கோவில் யானைக்கு நேற்றிப்பட்டம் அணிவிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2014
11:06

திருநள்ளார்: சனிஸ்வர பகவான் கோவில் யானைக்கு புதிதாக  செய்யப்பட்ட நேற்றிப்பட்டம் பெறுத்தும் விழா நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில்  உள்ள சனிஸ்வர பகவான் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலு க்கு பிரமோற்சவ மற்றும் தேர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.கோவிலில் நடக்கும் விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு முன்பு  யானை ஊர்வலம் நடக்கும். கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானை பிரக்குருதிக்கு கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள யானைகளுக்கு  அமைக்கப்படும் நேற்றி பதக்கம் புதிதாக செய்யப்பட்டு அழகிய தேற்றத்தில் ரூ 80 ஆயிரம் மதிப்பில் 15 கிலோக்கொண்ட செம்புகலந்த தங்க பதக்கம்  செய்யப்பட்டுள்ளது. புதிதாக செய்யப்பட்ட நேற்றிப்பட்டத்திற்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு.பின் யானை பிரக்கருதினுக்கு நேற்றிப் பட்டத்தை அமைக்கும் விழா நடந்தது. திருநள்ளார்  கோவிலில் உள்ள முருகன், விநாயகர், சிவன், மற்றும் சனிஸ்வரன் பகவான் உள்ளிட்ட  சுவாமிளை யானை பிரக்ககருதின் வழிப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar