திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்ப உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2014 11:06
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, தெப்ப உற்சவம், நேற்று மாலை, 7:00 மணிக்கு துவங்கியது. தெப்ப உற்சவம் இன்றும், நாளையும் மாலை, 7:00 மணியளவில் நடைபெற உள்ளது.