Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை கும்பாபிஷேக விழா: பெண்கள் ... உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் தரிசனம்! உலகளந்த பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
11:07

விழுப்புரம்: விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று ( 4ம் தேதி) நடக்கிறது. விழுப்புரம் பி ரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் ஜீருணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த  30ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வேதபாரா யணம், விசேஷ சாந்தி, யாக சாலை பூஜை, நாடிசந்தனம், தத்வார்ச்சனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து இன்று (4ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு  யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், சங்கல்பம் நடக்கிறது. பின்னர் காலை 7:30 மணி முதல் 8:15 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும்  விமானங்கள் கும்பாபிஷேகம், காலை 8:25 மணி முதல் 9:00 மணிக்குள் கைலாசநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம்  நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar