பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
12:07
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ண மூர்த்தி, கலெக்டர் சம்பத், எஸ்.பி., மனோகரன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி, மாஜிஸ்திரேட் சண்முகராஜ் கலந்து கொண்டனர். எம்.பி., ராஜேந்திரன், எம்.எல். ஏ., வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ், தொழிலதிபர்கள் அசோகன், கார்த்திகேயன், டி.கே.டி.முரளி, முகில்வண்ணன், சக்தி, தியாகராஜன், சென்னை சுகர்ஸ் மேலாளர் பழனிச்சாமி, ஸ்டேட் பேங்க் கிளை மேலாளர் ஸ்ரீதர், சிட்டி யூனியன் பேங்க் கிளை மேலாளர் மதன் ராஜ், லஷ்மி விலாஸ் பேங்க் கிளை மேலாளர் செந்தில்நாதன், கரூர் வைசியா பேங்க் கிளை மேலாளர் ஜெய்கணேஷ், பேரூராட்சி தலைவர் தேவி முருகன், ரிஷிவந்தியம் காங்., தொகுதி தலைவர் கணேஷ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கோதண்டராமன், விநாயகமூர்த்தி, திட்டக்குழு உறுப்பினர் சுப்பு கலந்து கொண்டனர். தி.மு.க., நகர செயலாளர்கள் செல்வராஜ், கோபி கிஷ்ணன், கவுன்சிலர்கள் சம்பத், ரவிக்குமார், அருணா ராமலிங்கம், சேர்மன் அறிவழகன், ரமேஷ் ஜூவல்லரி மிட்டாலால், ராகவேந்திரா ஜூவல்லரி முரளி, அர்ச்சனா ஸ்வீட்ஸ் சுப்ரமணியன், தங்கதுரை நாடார் ஸ்டோர் ஹரி, லஷ்மி ஜூவல்லரி தேவ ராஜ், வள்ளி ஜூவல்லரி பாண்டியன், லஷ்மி வித்யாலயா பள்ளி நிர்வாகி ராஜாசுப்ரமணியன், ரமணா பப்ளிக் ஸ்கூல் நிர்வாகி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.