Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக ... எர்ணாவூர் எர்ணீஸ்வரர் கோவில் நிலங்களை மீட்க கோரிக்கை! எர்ணாவூர் எர்ணீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: ஐந்து வேளையும் தொழுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2014
01:07

ரமலான் காலங்களில் மட்டுமல்ல! தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யும் நல்ல பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஐந்து வேளையும் என்னென்ன?பஜ்ர்: அதிகாலை தொழுகை- சூரியன் உதயமாவதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தொழுவது.லுஹர்: மதிய தொழுகை- சூரியன் உச்சியில் இருந்து மேற்குநோக்கி சற்று சாய்ந்த பிறகு 5 நிமிடங்கள் கழித்து தொழுவது (உத்தேசமாக மதியம் 12.10 வாக்கில்)

அஸர்: பிந்திய மதியம்- சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும் வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்) தெரியும் போது (உத்தேசமாக மாலை 4 மணி) தொழுவது.மஃக்ரிப்: பிந்திய மாலை- சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30 மணியளவில்)இஷா: இரவு- படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை.நோன்பு காலத்தில் மட்டுமல்ல! மற்ற நாட்களிலும் இதே கால அட்டவணைப்படி தொழுவோம். இறைவனின் கருணைக்கு பாத்திரமாவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar