Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வங்கனூர் கோவில் பிரம்மோற்சவம் ... ரமலான் சிந்தனைகள்: ஐந்து வேளையும் தொழுவோம்! ரமலான் சிந்தனைகள்: ஐந்து வேளையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2014
01:07

முருக்கேரி: திண்டிவனம் அடுத்த மானுõர் கிராமம் அம்மச்சாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  இதையொட்டிகடந்த 6ம் தேதி மாலை 6  மணிக்கு விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், புற்றுமண் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, பஞ்சபாலிகை பூஜை, காப்பு கட்டுதல், கும்ப  அலங்காரத்துடன் முதற் கால யாக பூஜைகள் நடந்தது. 7ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளாக கோ பூஜை, அஷ்ட திரவிய ஹோமம்,  விசேஷ மூலிகை ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 9.50 மணிக்கு  முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமி, யோக விநாயகர் ஆலய  அர்ச்சகர் நாகராஜ் அய்யர் குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர். 10 மணிக்கு மூலவர்  அம்மச்சாரம்மனுக்கு பிரதிஷ்டை செய்தனர்.  இரவு அம்மன்  பூ அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar