Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்) முயற்சியில் வெற்றி! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) உடல்நலனில் கவனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
03:07

மதிநுட்பத்துடன் பணியாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். புதன் ஜூலை 23 வரையிலும், ஆக. 8 க்கு பிறகும் நற்பலனை வழங்குவர். மாத தொடக்கத்தில் பொருளாதார வளம் உயரும். மாத பிற்பகுதியில் அதிக செலவு ஏற்பட வாய்ப்புண்டு. புது முயற்சிகளில் அதிக அக்கறை எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கும். ஜூலை 23ல் இருந்து ஆக. 8 வரையில் மன வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலக்குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப வளர்ச்சி சிறப்பான நிலையில் இருக்கும். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். ஜூலை 23க்கு பிறகு கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம் கவனம். ஆக.8 க்கு பிறகு பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். உடல்நலம் சுமாராக இருக்கும். செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதை வரலாம்.

தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபட விரும்புவர். வருமானத்திற்கு குறை இருக்காது. நண்பர்களிடம் கவனமாக பழகவும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழிலில் அமோக வருமானம் கிடைக்கும்.

பணியாளர்கள் வளர்ச்சிக்கான சூழ்நிலை வாய்க்கப் பெறவர். மாத மத்தியில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மாத முற்பகுதியில் கோரிக்கைகளைக் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பொருளாதார வளம் உயரும்.

அரசியல் வாதிகள் சிறப்பான பலனை பெறுவர். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண், பாராட்டும் கிடைக்கும். மாத மத்தியில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள் சீரான மகசூலை பெறுவர். மாத பிற்பகுதியில் வருமானம் கூடும். காய்கறி, பழவகைகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் அமையும்.

பெண்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பர். குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜூலை19, 20, 21, 22, 23, 29, 30, 31ஆக.  1, 2, 5, 6, 9, 10, 11, 16

கவன நாள்: ஜூலை 24, 25

அதிர்ஷ்ட எண்: 3,5                         நிறம்: வெள்ளை, மஞ்சள்

வழிபாடு: விநாயகர், முருகனை வழிபாடு அன்றாடம் செய்யுங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம்ஏற்றுங்கள். காலையில் சூரியனை வணங்குங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar