அரசாளவந்த அம்மன் கோயிலில் ஜூலை 29ல் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2014 12:07
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயிலில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாளை(ஜூலை 25) திருவிளக்கு பூஜை ,ஜூலை 29ம் தேதி காலையில் பால்குட விழா, மாலையில் பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது.