பிதுர் தர்ப்பணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணமாக எள், தர்ப்பை புல்லினை இடுகிறோம். அந்த எள்ளை யார் காலும் மிதி படாத இடமாக இருக்க வேண்டும். எந்த உயிர்களும் அதை சாப்பிடாதஇடமாகக் கவனித்துக் கொட்ட வேண்டும். எள் மறுபடியும் செடியாக முளைக்கவும் இடம் தரக் கூடாது. தர்ப்பை புல்லை அக்னியில் பொசுக்கி விடுவது நல்லது.