Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி கோயிலில் முதல்வர் ... காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பிரமோத்சவ பெருவிழா
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பிரமோத்சவ பெருவிழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
05:02

திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


திருவொற்றியூர் – தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை இரவு 7:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது; மார்ச், 4ம் தேதி வரை, 10 நாட்களுக்கு நடக்கிறது. தொடர்ந்து, தியாகராஜ சுவாமி உற்சவம் நடக்கும். பெருவிழா நாட்களில், உற்சவர் சந்திரசேகரர் – மனோன்மணி தாயார், சூரிய, சந்திர பிரபை, சிம்மம், நாகம், பூதம், ரிஷபம், அதிகாரநந்தி, அஸ்தமானகிரி, யானை, குதிரை, இந்திர விமானம் மற்றும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வருவார். இரவில், தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடக்கும். விழாவின் முக்கிய நிகழ்வான, சந்திரசேகரர் அபிஷேக அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருரும் வைபவம், வரும் 28ம் தேதி, காலை 7:30 – 9:11 மணிக்குள் நடக்கும். கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், மார்ச், 2 ம் தேதி, காலை, 10:10 –11:54 மணிக்குள் நடக்கிறது. மார்ச், 4ல், பின் இரவில், தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம் – 18 திருநடனத்துடன், மாசி பிரமோற்சவ பெருவிழா நிறைவுறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar