சிங்கம்புணரி:வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன்கோயில் பால்குடவிழா நடந்தது.விநாயகர் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடமெடுத்து கோயிலுக்கு வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம்,தீபாராதனை நடந்தது. மாலையில் அரணத்தங்குண்டு விநாயகர் கோயிலிருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து கோயிலுக்கு வந்தனர். அங்கு பூச்சொரிதல் நடந்தது.