Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உருக்குலைக்க வேண்டாம் ... சபரிமலைக்கு தேவையான நிதி ஒதுக்க தயார் சுற்றுலாத்துறை அறிவிப்பு! சபரிமலைக்கு தேவையான நிதி ஒதுக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஆக
2014
12:08

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, மூஷிக படம் எழுதப்பட்ட கொடிப்பட்டம், கோவிலை வலம் வந்தது. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், கொடி மரம், கொடிக்கான சிறப்பு பூஜை துவங்கியது. காலை, 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடி மரம் அருகே, அங்குசத் தேவருக்கு, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. தங்கக் கவசத்தில், கற்பக விநாயகர் எழுந்தருளினார். வரும், ஆக., 25ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, அசூரனை, கற்பக விநாயகர் வதம் செய்யும், கஜமுக சூரசம்ஹாரம் நடக்கும். 9ம் திருநாளான, ஆக., 28ல், தேரோட்டம் நடக்கும்; அன்று, மாலை, 4:30 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, மூலவர் சந்தனக்காப்பில் அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar