Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக சிலைக்கு சோமவார அமாவாசை சிறப்பு ... காகித கூழ், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட 4000 விநாயகர் சிலைகள் தயார்! காகித கூழ், களிமண்ணால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பக்குளம் புதுப்பொலிவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஆக
2014
11:08

மதுரை : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தெப்பக்குளம் ரூ.80 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்து அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்படும், இக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. தல்லாகுளம் ரோடு- கோகலே ரோட்டை இணைக்கும் வகையில் தெப்பம் அமைந்துஉள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தை அடுத்து அழகர்கோவில் பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் பெரியது. மூன்றாவது இடத்தை தல்லாகுளம் தெப்பக்குளம் பிடித்துள்ளது. கழிவுநீர் தேங்கியது: முன்பு பராமரிப்பின்றி, தெப்பக்குளத்துக்குள் கழிவுநீர் திருப்பி விடப்பட்டது. இதனால், தெப்பக்குளத்தை பக்தர்கள் பயன்படுத்துவதை தவிர்த்தனர். தெப்பக்குளத்தை பராமரித்து நிரந்தரமாக தண்ணீர் தேக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, ரூ.80 லட்சம் மதிப்பில் தெப்பக்குளத்தை பராமரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது. இதை சுற்றிலும் ’பேவர் பிளாக்’ கற்களால் அழகுபடுத்தப்படுகின்றன.

நிலத்தடி நீர் உயரும்: நீர் வரத்து இல்லாததால் தல்லாகுளம் கண்மாயில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் புதுப்பிக்கப்பட்டு நிரந்தரமாக 45 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கப்படவுள்ளது. அதற்கான நீர்வரத்து கால்வாய்களும் துார்வாரப்பட்டு வருகின்றன. இங்கு தண்ணீர் தேக்கும்போது, அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தெப்பத்தின் தெற்குப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு வரவேற்பு குவிகிறது.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar