Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ஆவணி மூல விழா: உலவாக்கோட்டை ... மதுரை ஆவணி மூல விழாவில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை! மதுரை ஆவணி மூல விழாவில் பாணனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்றாம் படைவீடு: பழநியில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 செப்
2014
05:09

பழநி: மூன்றாம்படைவீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமபூஜைகள் துவங்கின. கும்பாபிஷேக விழாவில் யாக சாலைகள் அமைப்பதற்காக ஆக.,22 ல் முகூர்த்தகால் நடப்பட்டது. கோயில் மயில் மண்டபம், உட்பிரகாரங்களில் யாகசாலைகள் அமைக்கப்பட்டன. இன்று காலை 5.30 மணிக்கு விநாயகர் அனுமதிபெறுதல், கணபதிஹோமம், மாலை 7 மணிக்கு பலிபூஜை, பிரவேச பலி, சிறப்பு ஹோம பூஜைசெய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செப்., 2 காலை 8 மணிக்கு விநாயகர்பூஜை, நவக்கிரக ஹோமம், சூரியபகவான் வழிபாடு, 108 தாமரைமலர்களால் நாம அர்ச்சனை , மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும், செப்., 3 ல் காலை 11 மணிக்கு திருமஞ்சணம் சிறப்புபூஜையும், மாலை 5 மணிக்கு லட்சுமிபூஜை, கன்னியாபூஜைகள் நடக்கிறது. செப்., 4 ல் முதல்கால யாகபூஜைகள் துவங்கி, ஆறுகால யாகபூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. செப்.,7ல் காலை 6 மணிக்குமேல் 6.45 மணிக்குள், குழந்தைவேலாயுதசுவாமி கோயில், சன்னதிவீதியுள்ள வேளீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar