Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணபதி கோவிலில் சங்காபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2014
01:09

திருவள்ளூர் : மகா வல்லப கணபதி கோவிலில், நாளை (12ம் தேதி) சங்காபிஷேக விழா நடைபெற உள்ளது. திருவள்ளூர், ஜெயாநகர் விரிவாக்கத்தில் உள்ள குமரவேல் நகரில், மகா வல்லப கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மகா வல்லப கணபதி கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி, நாளை (12ம் தேதி) சங்கடஹர சதுர்த்தி அன்று, காலை 7:00 மணி முதல், 10:00 மணி வரை, 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. அன்று, கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், கலச பூஜை, விசேஷ ஹோமம், பூர்ணாஹுதி மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar