Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் ... 108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி! 108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தவம் இருந்து கோயில் கட்டும் அய்யப்ப பக்தர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2014
01:09

கடுமையான விரதம் இருந்து,பய பக்தியுடன் இருப்பவர்கள் ஐயப்ப பக்தர்கள். இவர்களில் ஐயப்பனின் திருநாமத்தை சொல்லி, அவர் காலடியே  சரணம் என்று இருக்கும் பக்தர்களும் உள்ளனர். அந்த வகையில், அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில், ‘புரோட்டா’ கடை வைத்திருப் பவர் பாஸ்கரன். இவர் ஐயப்ப சாமி மீது தீராத பற்றுடையவர். வருடந்தோறும் சபரி மலைக்கு கடும் விரதம் இருந்து செல்பவர். தன்னுடைய ஊரில்  ஐய்யப்பனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற ஆவலில், கடந்த 4 வருடங்களாக, விரதம் இருந்து, இல்லற வாழ்க்யை விட்டு, விட்டு, பாப்பன  கண்மாய் அருகில், ஐய்யப்பனுக்கு கோயில் கட்டி வருகிறார்.

Default Image
Next News

இதற்கு ‘தர்ம சாஸ்தா திருக்கோயில்’ என்று பெயர் வைத்துள்ளார். முழு நேரமும் இ ங்கேயே இருந்து, சமைத்து சாப்பிட்டு விட்டு கோயில் பணிகளை கவனித்து வருகிறார். பக்தர்கள் தரும் காணிக்கை மட்டும் வைத்து, கோயிலை சிறிது  சிறிதாக எழுப்பி வருகிறார். இதுகுறித்து பாஸ்கரன் கூறியதாவது,“ ஐய்யப்பனின் அருளால் இந்த இடத்தில் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது.  கோயில் பணி நிறைவடையும் வரை இங்கு தான் இருப்பேன். உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் கேள்வி பட்டு இங்கு வந்து கோயிலை  பார்த்து செல்கின்றேன். அவர்கள் வேண்டியது நடப்பதாக கூறுகின்றனர். ஆகம விதிபடி, யாரிடமும் நன்கொடை பெறாமல், பக்தர்கள் தரும்  காணிக்கை வைத்து கட்டுமான பணி நடந்து வருகிறது. கோயில் பணிக்காக நான் 4 வருடங்களாக வீட்டிற்கு செல்லாமல், சுத்தமாக, விரதம் இருந்து  வருகிறேன். என் உற்றார், உறவினர் என்று யார் வீட்டிலும் சாப்பிட மாட்டேன். விரைவில் ஐயப்பனின் அருளால் கோயில் பணி நிறைவடையும்.”

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar