Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால ... வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா! வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாரதா ஆசிரமத்தில் சண்டி ஹோமம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2014
12:09

உளுந்தூர்பேட்டை: உலக அமைதி, உலக நன்மை, தர்மம் உண்டாகவும் உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சண்டி ஹோமம் நடந்தது. <உளுந்  தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் வரும் 25ம் தேதி முதல் 3ம் தேதி  வரை நவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டியும் உலக அமைதி, உலக   நன்மை, தர்மம் உண்டாகவும் சண்டி ஹோமம் நடந்தது.  நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பூர்வாங்க பூஜை, நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி   ஹோமம் நடந்தது. பின் கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யாக பூஜை, வடு பூஜைகள் நடந்தது. பூஜைக்கு ராமகிருஷ்ண மட தலைமை சுவாமிஜி ஸ்ரீமத்  அனந்தானந்தமகராஜ், சாரதா  ஆசிரம தலைமை மாதாஜி ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமை தாங்கினர். பாதூர் அருணாச்சல குருக்கள் முன்னி  லையில் சண்டி ஹோமம் பூஜைகள் நடந்தது. சாரதா அம்பாள், லலிதா பரமேஸ்வரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர்  எஸ்.பி., ராதிகா, கூடுதல் எஸ்.பி., வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar