Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் ... அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவில் திருவிழா: 17 ஆண்டுகளுக்கு பின் நடந்தது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 செப்
2014
12:09

ரிஷிவந்தியம் அடுத்த பாசாரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த செல்லியம்மன் கோவில் தேர்திருவிழா பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில்  செல்லியம்மன் கோவிலில்  17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன்  தேர்  திருவிழா துவங்கியது. செல்லியம்மன், கெங்கையம்மன், மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வீதியுலா நடந்தது.  நேற்று தேர் திருவிழாவையொட்டி அதிகாலை 6 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.  மாலை 3 மணியளவில் செல்லியம்மனுக்கு சிறப்பு  அலங்காரம் செய்து  தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar