Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியம்மன் கோவில் திருவிழா: 17 ... மஹாளய அமாவாசை கோமாதா கோவிலில் சிறப்பு பூஜை! மஹாளய அமாவாசை கோமாதா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 செப்
2014
12:09

புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்ராயப் பிள்ளை  வீதியில் உள்ள, அங்காள  பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவத்திற்கு நேற்று ஏற்பாடு செய் யப்பட்டது.மாலை 6.00 மணிக்கு, மஹாளய அமாவாசை பூஜை நடந்தது. இரவு 10.30 மணிக்கு துவங்கி, 12.30 மணி வரை, ஊஞ்சல் உற்சவம் நடந் தது.விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார்.ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.  விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு விஜயகுமார் மற்றும் தனி அதிகாரி செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar