ராமேஸ்வரம் : நவராத்திரி விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான உஜ்ஜயினி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் நள்ளிரவில் கோயில் முன்பு வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்.