முருகனுக்குரிய ஆறுபடைவீட்டில் எந்த வீட்டில் அதிகம்தங்குவார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2014 02:10
வீடு அந்த வீடு என்றெல்லாம் இல்லை.வேலும் மயிலும் துணை என்றுதினமும் 108 முறை உங்களைமறந்து, முருகனை மட்டும்மனதில் நினைத்து பக்தியோடுசொல்லிப் பாருங்களேன்! உங்கள் வீடு ஏழாவது படை வீடாகி உங்கள் வீட்டுக்கே மயிலோடு வந்து விடுவார்.எங்கும் நிறைந்திருப்பவரே கருணாமூர்த்தியான கந்தன்.