பிராப்தம் இருந்தால் எல்லாம் கிடைக்கும் என்றால் முயற்சிஅவசியமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2014 02:10
முயற்சி செய்யாமலே எல்லாம் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால் ஆண்டவனைத் துõற்ற வேண்டும் என்ற மனப்பாங்கு உள்ளவர்கள் தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள். முயற்சி செய்பவர்களுக்கே பிராப்தம் சித்திக்கும்.