Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமஸ்மரன் 2014 இசை விழா! ஏர்வாடி இடர்நீக்கி அம்மன் கோயில் முளைப்பாரி விழா! ஏர்வாடி இடர்நீக்கி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை !
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2014
10:10

கள்ளக்குறிச்சி: ஜெ., விடுதலையாக வேண்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில் கள்ளக் குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை  சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார்.  காமராஜ் எம்.பி., அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.  நகர்மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜசேகர், நகர  செயலாளர் பாபு வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன்,  மாவட்ட எம்.ஜி. ஆர்., மன்ற நிர்வாகிகள் குபேந்திரன், ரங்கன், தொகுதி செயலாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, ஒன்றிய  துணை சேர்மன் கண்ணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் முருகன், குட்டி, ஜெயப் பிரகாஷ், பாலகண்ணன், மத்திய சங்க செயலாளர் நடராஜன், நகர  எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அய்யாசாமி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில், பாசறை செயலாளர் செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar