வழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2014 01:10
எலுமிச்சம்பழம் தெய்வீகமானது. கனிமாலை என்றாலே அது எலுமிச்சையை மட்டும் தான் குறிக்கும். தெய்வத்திற்கு சமர்ப்பித்த எலுமிச்சம்பழத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு வீட்டில் வைத்திருந்தால் தீயசக்தி,திருஷ்டி அணுகாது என்று சொல்வர். திருஷ்டி போக்குவதில் எலுமிச்சைக்கு முக்கிய பங்குண்டு.