Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிறு சிறப்பு பூஜை! நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 அக்
2014
10:10

அவிநாசி : அவிநாசி ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில் உள்ள, ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் ஆக., 31ல் நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழா நேற்று காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதன்பின், மகா சங்கல்பம், அஷ்டோத்ர சகஸ்ர சங்கஸ்தாபனம், கும்பஸ்தாபனம், ஸ்ரீருத்ர சமக ஜபம், தர்ம சாஸ்தார மூல மந்த்ர ஹோமம் ஆகியன நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியாக, 1,008 சங்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, சிறப்பு ஹோம பாராயணத்துக்கு பின், ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. வேத மந்திர பாராயணம், சிறப்பு அலங்கார பூஜை ஆகியன நடைபெற்றது. பெங்களூரு வாழும் கலை நிறுவன வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில், பாடசாலை மாணவர்கள், பூஜைகளை மேற்கொண்டனர்.விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலாபிஷேக நிறைவு பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar