Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் துலா உற்சவம் ... அவிநாசி ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு! அவிநாசி ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2014
10:10

திருநெல்வேலி: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி தேரோட்டம் சிறப்பாக நடந்தது. இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, அக்., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை, சொற்பொழிவுகள் நடந்து வருகிறது நடக்கிறது.

Default Image
Next News

9 ம் திருநாளான நேற்று காலை 8:30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள், 4 ரதவீதிகளிலும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை 8:00 மணிக்கு யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5:00 மணிக்கு மேல் தெற்குமாசிவீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசுக்காட்சி கொடுத்தல், இரவில் 7:20க்கு மேல் 8:20 மணிக்குள் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar