ஒரு தெய்வத்தை உயர்வாகவும், மற்றொரு தெய்வத்தை தாழ்த்தியும் பேசுவது சரியா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2014 02:11
இருப்பதே ஒரே தெய்வம் தான். அதற்குத் தான் ஓராயிரம் திருநாமங்கள். தெய்வம் பலப்பல சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் என்றுசாடுகிறார் பாரதியார். ஒரு நாமமும், ஓர் ஊரும் இல்லாத சிவனுக்கு ஓராயிரம்திருநாமம் சொல்வதாக திருமுறைகள் கூறுகின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமந்திர வரிகளை நினைவில் கொள்வோம்.