Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெரிந்ததை மட்டும் செய்யுங்கள்! சோறு கண்ட இடம் சொர்க்கம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நரசிம்மர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
02:11

பெருமாள் எடுத்த அவதாரங்களிலேயே சிறப்பு பெற்றதுநரசிம்ம அவதாரம். இவர் வேலுõர் மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ளகடிகாசல மலையில் யோக நரசிம்மராகஅருளுகிறார். இங்கு ஒரு கடிகை (24 நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த மலையை பவுர்ணமியன்று பக்தர்கள்கிரிவலம் வருகிறார்கள்.

தல வரலாறு: பிரகலாதனுக்கு பெருமாள் நரசிம்மராக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள்இத்தலத்தில் தவமிருந்தனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. விஸ்வாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மரை  வழிபட்டதன் பயனாக பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அதேபோல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் நிச்சயம் எனக் கருதினர். ஆனால் இந்த ரிஷிகளை, காலன், கேயன் என்ற அரக்கர்கள் தொந்தரவு செய்தனர். ரிஷிகள் தங்களை காக்க பெருமாளை வேண்டினர். பெருமாள் ஆஞ்சநேயரிடம், ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார்.ஆஞ்சநேயர் பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை வாங்கிவந்து அரக்கர்களை வென்று ரிஷிகளை காப்பாற்றினார். பின்னர் ரிஷிகளின் தவம்தடையின்றி தொடர்ந்தது.பெருமாளும் அவர்களுக்குநரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். அவர்களது விருப்பப்படி அவர் காட்சி தந்த இத்தலத்தில் யோக
நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar