Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சியம் நோக்கி முன்னேறு! ஒன்றே செய்யுங்கள்! நன்றே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இத்தாலி என்றாலும்... இவருக்கு அத்துபடி தான்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2014
02:11

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் இருந்து ஐந்து பேராசிரியர்கள் புதுச்சேரியிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு வந்துஇருந்தனர். அவர்கள் காஞ்சிப்பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத்தரிசிப்பதற்காக சங்கர மடத்திற்கு வந்தனர். அவர்களில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள். வந்தவர்கள் அனைவரும் பெரியவர் முன் அமர்ந்துதங்களின் பெயர்களையும், அவர்களின் துறை சார்ந்தவிஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களில்பேராசிரியை ஒருவரிடம்பெரியவர், நீங்கள்இத்தாலியில் இருந்து வந்தவரா? என்று கேட்டார். அந்தப் பெண்மணி பிரான்சின் பாரிஸ் நகரைச் சேர்ந்தவர். ஆனால், இவர் இத்தாலி என்று குறிப்பிடுகிறாரே? ஏன் என்று ஒரு கணம் குழம்பியவர், சற்று யோசனைக்குப் பின், என் பெற்றோர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்றார். பெரியவர் மீண்டும் அந்த பெண்ணிடம், உங்கள் பெற்றோர் பாரீஸின் வடக்கில்உள்ள லுக்ஸ்ம்பர்க்கை சேர்ந்தவர்கள் தானே! என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த பெண் ஆச்சரியத்தில் ஆடிப்போனார். உடன் வந்தவர்களைப் பார்த்தபடியே, ஆமாம் என்று தலையசைத்தார். இதற்கு முன்னர் இந்தியாவிற்கே வந்திராத அந்த பெண்ணைப் பற்றி,மற்றவர்களுக்கே இந்த விஷயம் இப்போது தான் தெரிந்தது. இத்தாலி நாட்டினருக்கும், பாரிஸின் வடக்கிலுள்ள லுக்ஸ்ம்பர்க் பகுதியைச்சேர்ந்தவர்களுக்கும் தலைமுடி கருப்பாக இருக்கும். அவர்கள் லத்தீன் பேசும் விதமும் பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மாறுபடும் என்பதை காஞ்சிப்பெரியவர் அவர்களுக்கு விளக்கினார். உலகின் எந்த பாகத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்கள் என்ன மொழிபேசினாலும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பேசுவது பெரியவருக்கே உரிய தனிச்சிறப்பு.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar