திருவாடானை : திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் விவேகனந்தா கேந்திரம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காக நடந்த இப்பூஜையில் 508 பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றினர். ஆதிரத்தினேஸ்வரர், சிநேக வல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.