கர்ப்பிணிகள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2014 12:11
ஆறுமாதத்திற்கு உட்பட்டு இருந்தால் கலந்து கொள்ளலாம். அதிக நேரம் தரையில் உட்கார கர்ப்பிணி பெண்களால் இயலாது என்பதால், தவிர்க்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.