Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தொடர் மழையால் நடுங்கும் ... புதுச்சேரியில் ஆன்மிக  டிவி சேனல் துவக்கம்! புதுச்சேரியில் ஆன்மிக டிவி சேனல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரவான் திருவீதி உலா: குறிச்சியில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 நவ
2014
10:11

குறிச்சி: குறிச்சி அரவான் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, அரவான் திருவீதி உலா நடந்தது.குறிச்சி சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவான அரவான் திருவிழா, கடந்த 11ம் தேதி, முதுப்பார் கோவிலில் பூஜை முடித்து, ஊர் எல்லை கட்டுதல் மற்றும் கம்பம் நட்டுபூச்சாட்டுதலுடன் துவங்கியது. 18ம் தேதி, பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடந்தது. 19ம் தேதி, அரவான் எழுந்தருளுதல், குளக்கரை வினாயகர் கோவிலில் தீர்த்தமாடி சிறப்பு வழிபாட்டுடன் புறப்பட்டு, அரவான் கோவிலை சென்றடைந்தது. அங்கு, பொங்கியம்மனுடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 9.00 மணிக்கு குளக்கரை கற்பக வினாயகர் கோவிலில், அரவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இவை அனைத்தும், அரவானுக்கு தங்கம் மற்றும் வெள்ளி முக அமைப்பின்போது, நடந்தன. தொடர்ந்து நேற்று மண் முகம் அமைக்கப்பட்டு, திருவீதி உலா துவங்கியது. ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் உரிய மேடைகளில் அரவான் வைக்கப்பட்டு, வழிபாடு நடந்தது. மாலை 5.00 மணியளவில், சுந்தராபுரம், நான்கு ரோடு சந்திப்பிலுள்ள திடலை வந்தடைந்த அரவான் மற்றும் பொங்கியம்மாளை மக்கள் தரிசித்து, வழிபட்டு சென்றனர். தொடர்ந்து, கள மேடைக்கு செல்லும் அரவானுக்கு, பெருமாள் கோவில் அருகே, கிருஷ்ணர் மாலை அணிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. விழா முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar