Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறிவியலா; ஜோசியமா? வான சாஸ்திரம் ... அரவான் திருவீதி உலா: குறிச்சியில் கோலாகலம்! அரவான் திருவீதி உலா: குறிச்சியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தொடர் மழையால் நடுங்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 நவ
2014
10:11

சபரிமலை: சபரிமலையில் தொடர் மழையால் தங்குவதற்கு இடம் இன்றி பக்தர்கள் குளிரில் தவிக்கின்றனர். இங்கு நேற்று முன்தினம் மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவில் வலுத்தது. காற்றும் சேர்ந்து கொண்டதால் கடும் குளிரில் பக்தர்கள் பரிதவித்தனர். விடிய விடிய பெய்த மழை நேற்று அதிகாலையிலும் தொடர்ந்தது. நேற்றும் பகல் முழுவதும் சாரல்மழையும், காற்றும் அடித்ததால் தங்குவதற்கு இடம் இன்றி பக்தர்கள் அவதிப்பட்டனர். நேற்று பிற்பகல் 12 மணிக்கு பின், சன்னிதானம் வந்த பக்தர்கள், இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து நெய் அபிஷேகம் முடிந்துதான் புறப்பட முடியும். இங்கு பக்தர்கள் தங்க அறைகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனால் கட்டடங்களின் ஓரங்களிலும், தேவசம்போர்டின் இலவச ’ஷெட்’களிலும் தங்கியுள்ளனர். மழையால் சபரிமலை வரும் பாதையும், சுற்றுப்புறங்களும் சேறும், சகதியுமாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar