வேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், வாஸ்து தோஷம் நீங்க, வாஸ்து ஹோமம், நேற்று நடந்தது. முரளிதர சுவாமிகள் வாஸ்து ஹோமத்தை நடத்தினார். தொடர்ந்து, வாஸ்து சாந்தி ஹோமம், வாஸ்து நிவர்த்தி ஹோமம் நடந்தது. வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.