காரியாபட்டி: காரியாபட்டியில் புனித அமலோற்பவ அன்னை கற்கோயில் திறப்பு விழா நடந்தது. பாதிரியார் முத்து தலைமை வகித்தார். மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி திறந்து வைத்தார். முன்னாள் பேராயர்பீட்டர் பெர்னாண்டோ, மறை மாவட்ட முதன்மைகுரு ஜோசப் செல்வராஜ்,மறை மாவட்ட பொருளாளர் ஆரோக்கியம், பள்ளிகளின் கண்காணிப்பாளர் எட்வர்ட் பிரான்சிஸ் சேவியர், சுரபி அறக்கட்டளை நிறுவ னர்விக்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.