Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரதியார் பிறந்த நாள்: பள்ளித்தலம் ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்! திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வஞ்சியம்மன் கோவில் கும்பாபிேஷகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2014
11:12

நெகமம்: நெகமம் அருகேயுள்ள பெரியகளந்தை வஞ்சியம்மன் கோவில் நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது. பெரியகளந்தை வஞ்சியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி நடந்தது. இதில், கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம் போன்றவை  கட்டப்பட்டு,  வர்ணம் பூசி புதுப்பொலிவு செய்யப்பட்டது. இக்கோவில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

Default Image
Next News

அதில், கடந்த 8ம் தேதி  மாலை 5.00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.  நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நான்காம்கால யாக பூஜை நடந்தது.  காலை 6.40 மணிக்கு சுந்தரகணேச சிவாச்சாரியர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தார். இதில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ.,  முத்துக்கருப்பண்ணசாமி,  கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர். பின் வஞ்சியம்மனுக்கு கலச நீர் ஊற்றி சிறப்பு அ பிேஷக அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இம்கும்பாபிேஷகத்தில், பெரியகளந்தை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இ ருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர்  மணிகண்டன், விழாக்குழுவினர் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar