Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வஞ்சியம்மன் கோவில் கும்பாபிேஷகம்! கைலாசநாதர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்! கைலாசநாதர் கோவிலில் 108 சங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 டிச
2014
12:12

திருப்பூர்: திருப்பூர்,  காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் தர்ம சாஸ்தா டிரஸ்ட் மற்றும் அய்யப்ப பக்த ஜன சங்கம் சார்பில் 55ம் ஆண்டு மண்டல  பூஜை விழா, கடந்த மாதம் 11 ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று மாலை கொடியேற்ற உற்சவ நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை தந்திரி கண்டரு ÷ மாகனரு தலைமையில்,  கொடியேற்ற வைபவங்கள் நடைபெற்றன. விழாவில், இன்று 1,008 சங்காபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நாளை  நவகல அபிஷேகம், வரும் 13ல் பறையெடுப்பு, 15ல், சபரிமலை தந்திரி மகேஷ்வரன் தலைமையில் பவானி கூடுதுறையில் ஆறாட்டு உற்சவ  நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar