பதிவு செய்த நாள்
11
டிச
2014
06:12
சென்னை: அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 162ஆம் ஜயந்தி 13.12.2014 சனிக்கிழமையன்று சென்னை ராமகிருஷ்ண மடத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
காலை: 5.00: மங்கல ஆரதி, பஜனை, 6.00 6.45: நாம சங்கீர்த்தனத்துடன் கோயில் வலம், 7.30: 10.00: ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அன்னைக்கும் சிறப்பு பூஜை,
10.15 11.25: ஸ்ரீராமகிருஷ்ண ஹோமம், 11.30 12.00: நிவேதனம்/ பஜனை, நண்பகல்: 12.00: சிறப்பு ஆரதி, பிற்பகல்: 12.15: பிரசாதம்
3.00 3.15: அன்னைக்குப் பக்தர்களின் ஜப சமர்ப்பணம், மாலை: 4.00 5.15: அன்னைக்கு ஆயிரம் போற்றிகள் (பக்தர்களுக்கு மங்களம் சேர்க்கும் குங்கும அர்ச்சனை) 6.15: ஆரதி
சிறப்பு பஜனை பாராயணம்!
காலை: 6.45 7.30: செல்வி, லக்ஷ்மி விஜயராகவன்
7.30 7.45: ஸ்ரீசாரதா தேவியின் அன்புமொழிகள் வாசித்தல்
7.45 8.00 கீஉஅஈஐNஎ ஊகீOM கூஏஉ எOகுகஉஃ Oஊ கூஏஉ ஏOஃஙு MOகூஏஉகீ
8.00 8.45: லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்
9.00 10.15: சாரதா வித்யாலயா மாணவிகள்
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் அரங்கத்தில்!
பிற்பகல்: 3.15 4.00: பட்டிமன்றம்: பக்தர்களுக்கு விரைவாக அருள்வது ஸ்ரீராமகிருஷ்ணரா? ஸ்ரீசாரதாதேவியா? மாணவ மாணவிகள்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் தேசியப் பள்ளி, மின்ட்.
மாலை: 5.30 6.00: புத்தக வெளியீடு: புகழ்பெற்ற எழுத்தாளர் ரா. கணபதி எழுதிய அம்மா முதல் பிரதி பெறுபவர்: கல்கியின் பேத்தி திருமதி. சீதாரவி
மாலை: 7.00 8.30: சொற்பொழிவுகள்: 1. சுவாமி விமூர்த்தானந்தர்
2. ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ்
குங்கும அர்ச்சனையில் பங்கேற்க விரும்புபவர்கள் மாலை 3.45 மணிக்குள் கோயிலில் கலந்துகொள்ளலாம். விழாவையொட்டி மடத்து நூல்களுக்கு 40 சதவீதம் வரை மற்றும் மாத இதழ் சந்தாக்களுக்கு 15 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.
சுவாமி கௌதமானந்தர்
தலைவர்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம்
31, ராமகிருஷ்ண மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை4.
போன் 0442462 1110,
email: mail@ chennaimath.org website: www. chennaimath.org